மகிந்தவுடன் ‘கெஹல்பத்தர பத்மே’ புகைப்படம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்
13 Sep, 2025 | 08:08 AM
விஜேராம இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறுவது குறித்த படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தறுவாயிலேயே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக உறுப்பினர்களில் ஒருவரான கெஹல்பத்தர பத்மே மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் இரண்டு படங்கள் திடீரென சமூக ஊடகங்களில் வைரலாகின. அதில் ஒரு படம் மிக அண்மையில் மகிந்தவுடன் எடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியு ஒருவருடன் தொடர்பினை பேணி அவருடன் படம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமக்கும் பாதாள உலக கோஷ்டி நபர்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லையென பாராளுமன்றத்தில் உறுதியாக கூறிய நாமல் ராஜபக்ச தனது தந்தையுடன் கைது செய்யபட்ட ஒரு குற்றவாளி நெருக்கமாக இருக்கும் படத்துக்கு என்ன கூறப்போகின்றார் என்பது தெரியவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM