திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெள சமகேபுரி வயல் பகுதியில் இன்று காலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த 8 பேரை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.