- முகப்பு
- Feature
- தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் பெருமளவில் கலந்தாலோசனை நடத்தவேண்டியது அவசியம்
தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் பெருமளவில் கலந்தாலோசனை நடத்தவேண்டியது அவசியம்
12 Sep, 2025 | 09:55 AM
சர்வதேச விசாரணையே தேவை என்பதே தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. கடந்த காலத்தில் 2006 ஆண்டில் சர்வதேச சமூகத்தினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் நியமிக்கப்பட்ட முன்னணி பிரமுகர்களின் சர்வதேச சுயாதீனக்குழு (International Independent Group if Eminent Persons -- IIGEP), என்ற கலப்பு பொறிமுறை தோல்வியைக் கண்டது. உண்மையை கண்டறியும் செயன்முறைகளில் அவர்களை ஈடுபடுத்துவதில் மெய்யான விருப்பம் இருக்கவில்லை என்பதே அந்த தோல்விக்கு காரணம். மிகவும் அண் மயில் இவ்வருடம் மார்ச் மாதத்தில் கூட " பக்கச்சார்பற்ற நீதியை உறுதிப்படுத்த சுயாதீனமான சர்வதேச பொறிமுறை ஒன்று தேவை " என்று வலியுறுத்தியிருந்தார்.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM