புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

11 Sep, 2025 | 06:32 PM
image

'மிஸ்டர் ஜூ கிப்பர் ' படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்து, தன்கலை சேவையை சீரும் சிறப்புடன் தொடரும் நடிகர் புகழ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் '4 இடியட்ஸ்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் '4 இடியட்ஸ் ' எனும் திரைப்படத்தில் புகழ், ப்ரக்யா நயன், 'கும்கி 'அஸ்வின், இந்திரன்ஸ், ரவி மரியா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுபாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பல வெற்றி பெற்ற திரைப்படங்களை கடந்த தசாப்தங்களில் தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் '4 இடியட்ஸ்'  படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதால் இந்த திரைப்படம் விரைவில் படமாளிகையில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33
news-image

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின்...

2026-09-14 15:19:03
news-image

நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா:...

2026-09-14 15:18:50
news-image

நாட்டார் கதையை பின்னணியாக கொண்ட 'தி...

2026-09-14 15:18:29