ருவான்வெல்ல கோணகல்தெனிய வஹரக்க, சனிக்கிறோப்ட் தோட்டம் 1ஆம் பிரிவு அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு ‘ஜோதிட ஞானபானு’ சிவஸ்ரீ எஸ்.சிவநேசன் சிவாச்சாரியார் தலைமையில் பூர்வாங்கக் கிரியைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்றது.
ஆலய தர்மகர்த்தா 'சமூக ஜோதி' யோகநாதன் இக்கிரிகைகளில் கலந்துகொண்டதையும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM