குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு!

11 Sep, 2025 | 05:20 PM
image

பாதாள உலக கும்பல்களால் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்காக குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பரிந்துரைக்கு அமைய குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவில் 15 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-14 17:43:59
news-image

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது...

2026-07-14 17:34:30
news-image

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்...

2026-07-14 17:31:27
news-image

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...

2026-07-14 17:28:01
news-image

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான...

2026-07-14 17:23:25
news-image

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12...

2026-07-14 17:20:40
news-image

நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் விசேட...

2026-07-14 16:47:04
news-image

எம்பிலிப்பிட்டியவில்  தம்பதியினர் படுகொலை ; சந்தேகநபரான...

2026-07-14 16:49:15
news-image

கட்டார் முன்னாள் அமீரின் மறைவுக்கு திலித்...

2026-07-14 16:59:27
news-image

2030க்குள் சுற்றுலாப் பயணிகளின் சராசரி செலவீனத்தை...

2026-07-14 16:40:12
news-image

கட்டுமானத்துறை என்பது ஒரு நாட்டின் பொருளாதார...

2026-07-14 16:37:26
news-image

மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி...

2026-07-14 17:04:32