ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் லைஃப் நாடளாவிய ரீதியில் வலையமைப்பை விரிவுபடுத்துகின்றது

11 Sep, 2025 | 04:37 PM
image

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் லைஃப் அண்மையில் புதிய வியாபார அபிவிருத்தி முகவர் நிலையங்களை தம்பலகாமம், கதிரவெலி ஆகிய இடங்களில் திறந்து கிழக்கு மாகாணத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துகின்றது.

இப்புதிய கிளைகளின் திறப்பு விழாவில் SLIC இன் பிரதம வியாபார அதிகாரி நாமலி  A. சில்வா, பொது முகாமையாளர- National sales SLIC ஜெகத் வெல்கம, வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்தியத்திய பிராந்தியங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் ;ஃ வலயத்தலைவர் P. சத்தியன், கிழக்கு பிராந்தியத்தின் பிராந்திய நிர்வாக குழு, திருகோணமலை மற்றும்  மட்டக்களப்பு கிளைகளின் நிர்வாகத்தினர், ஏனைய மேன்மை தங்கிய விருந்தினர்கள்,அப்பிரதேசத்தின் வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவரும் கலந்து சிறப்பித்தனர்

தன்னுடைய நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு தேவைகளுக்கு விரைவான மற்றும்  திருப்திகரமான சேவையை வியாபார அபிவிருத்தி முகவர் நிலையங்கள் மூலம் வழங்குவதன் ஊடாக SLIC இன் நாடளாவிய வளர்ச்சி மேம்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44