- முகப்பு
- Paid
- பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை: அரசியல் சர்ச்சையின் இடையில் மலையக மக்களின் உரிமைகள்
பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை: அரசியல் சர்ச்சையின் இடையில் மலையக மக்களின் உரிமைகள்
11 Sep, 2025 | 05:29 PM
பல்வேறுபட்ட தரப்புக்களின் எதிர்பை தொடர்ந்து இன்று மலையக மக்களின் ஆயுதமாக காணப்படும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கலைக்கமாட்டோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்தா வித்யாரத்ன மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், மலையக மக்கள் குடியேறி 200 ஆண்டுகள் கடந்தும் அங்கு நிலவும் அடிப்படை பிரச்சினைகள் தீராதவையாகவே உள்ளன. இவை குறித்து அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் நன்கு அறிந்தவர்களே.
இந்த நிலையில், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, மலையக மக்களுக்கான சிறந்த அமைப்பாகக் கருதப்படுகிறது. எனவே, மலையக மக்களும் இலங்கையின் சம உரிமையுள்ள குடிமக்களே என்ற பார்வையில், அரசாங்கம் இந்த அதிகார சபையை கலைக்க மாட்டோம் என கூறிப்பிடுவது, இறுதி தருணத்தில் மலைய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற போராட்டம் இல்லா வெற்றியாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM