சாயி ஸ்ருதி லயா நுண்கலை கூடத்தின் சிறப்பு நிகழ்வு

10 Sep, 2025 | 10:21 AM
image

வைத்திய கலாநிதி சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் நெறியாள்கையில் சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடம் தனது ஒரு தசாப்த சேவை நிறைவை முன்னிட்டு அதன் மாணவர்களின் சிறப்பு நிகழ்வை கொழும்பு உருத்திரா மாவத்தை 23 ஆம் இலக்கத்தில் உள்ள சைவ மங்கையர் கழக மண்டபத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடத்தவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் சிறப்பு அதிதியாக  இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை. அனிருத்தனன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25