கண்டி மாவட்டத்தில் ஏழு கிராம வீதி அபிவிருத்தி திட்டங்களுக்கு ரூ. 257 மில்லியன் ஒதுக்கீடு

09 Sep, 2025 | 04:31 PM
image

கண்டி மாவட்டத்தில் கிராம வீதி அபிவிருத்தி தொடர்பாக ஏழு செயற்திட்டங்களுக்காக ரூபா 257 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட அபிவிருத்திசபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் விவசாய, கால்நடை நீர்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது. அதன் போதே இவ்வாறு து தெரிவிக்கப்பட்டது.

மேலும் அங்கு தெரிவிக்கப்பட்டதாவது,

கிராமப்புறப் பாடசாலைகள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுத்துறைபோன்ற வற்றுக்கான அடிப்படை வசதகைளை வழங்குவதற்கு முன் உரிமை அளிக்கப்படும்,  மாகாண சபை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 5496 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதனூடாக 2467 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான டாக்டர் பிரசன்ன குனசேன, டாக்டர் ஹன்சக விஜேமுனி, உற்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21