'பிக் பொஸ் 'எனும் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும் , டிஜிட்டல் திரை ரசிகர்களிடமும் பிரபலமான நடிகர் விக்ரமன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் பிக் பொஸ் விக்ரமன், சுப்ரீதா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அஜேஷ் அசோகன் இசையமைக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது . இதன் போது திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் சென்னையில் தொடங்குகிறது என்றும், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்றும் படக் குழுவினர் தெரிவித்தனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM