ஜனசக்தி பைனான்ஸ் 44 வருட முன்னேற்றத்தை கொண்டாடுகிறது

09 Sep, 2025 | 12:53 PM
image

இலங்கையர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உள்ளடக்கமான நிதித் தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, JXG (ஜனசக்தி குரூப்) துணை நிறுவனமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது), தனது 44ஆவது வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடியது.

ஆரம்பம் முதல், இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் துறையின் (NBFI) நம்பிக்கையை வென்ற செயற்பாட்டாளராக உயரும் வகையில், நிறுவனம் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களினதும், சமூகங்களினதும் வியாபித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்த வண்ணமுள்ளது. 

வர்த்தக நாமத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை எனும் கோட்பாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் சிறந்த ஐந்து வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது எனும் தெளிவான ஐந்தாண்டு இலக்குடன் இயங்கும் ஜனசக்தி பைனான்ஸ், டிஜிட்டல் மாற்றியமைப்பை பின்பற்றி, நிதிசார் உள்ளடக்கத்தை விரிவாக்கம் செய்து, சகல பங்காளர்களுக்கும் நிலைத்திருக்கும் பெறுமதியை ஏற்படுத்தி அடுத்த கட்டத்துக்கு தனது பயணத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49
news-image

2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 450க்கும் அதிக...

2026-07-06 13:23:11
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது...

2026-07-03 17:26:38
news-image

அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக...

2026-07-01 18:05:32
news-image

'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025'...

2026-07-01 16:49:54
news-image

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி...

2026-07-01 16:39:39
news-image

ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை...

2026-07-01 16:34:30
news-image

இளம் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்திற்கு...

2026-07-01 09:50:18
news-image

பணப் பாவனையற்ற டிஜிட்டல் இலங்கைக்கு வலுசேர்க்கும்...

2026-06-25 15:08:16