தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட சிறைதண்டனை விதித்துள்ளது.
தாய்லாந்தின் உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமரும் கோடீஸ்வரருமான தக்சின் ஷினவத்ராவை செவ்வாய்க்கிழமை(இன்று) ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்சின் கடந்த ஆண்டு வைத்தியசாலையில் நீண்ட காலம் தங்கியிருந்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் அவர் பாங்காக் ரிமாண்ட் சிறையில், குறித்த தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM