ஹசீனா மீதான கோபம், பங்களதேசத்தில் முஜிபின் பாரம்பரியம் அழிப்பு
Published By: Digital Desk 3
09 Sep, 2025 | 10:57 AM
'2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஹசீனா இந்தியாவில் இருந்து தனது நாடுகடந்த நிலையில் ஒரு மெய்நிகர் உரையை நிகழ்த்தினார். அதில், இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக தனது ஆதரவாளர்கள் எழுந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதன் பின்னர், போராட்டக்கார மாணவர்களுடன் தொடர்புடைய ஒரு கும்பல், முஜிபுர் ரஹுமானின் வசிப்பிடமான தன்மொன்டி-32 க்கு தீ வைத்தது. பப்னா, சுவதங்கா மற்றும் ரங்பூர் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள், முஜிபுர் ரஹுமானின் சுவரோவியங்களைச் சேதப்படுத்தினர். மேலும் மாவட்ட அவாமி லீக் அலுவலகங்கள், மற்றும் அவாமி லீக் தலைவர்களுடன் தொடர்புடைய சிலைகள் மற்றும் உருவப்படங்களையும் குறிவைத்து தாக்கினர்'
'நிறுவப்பட்ட வரலாற்று கதைக்கு எழும் எந்தவொரு சவாலும் இளம் மாணவர்களின் மனதை வடிவமைப்பதில் தொடங்குகிறது. ஹசீனாவுக்குப் பிந்தைய, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஒரு மாறுபட்ட கருத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே இருந்த பாடப்புத்தகங்களைத் திருத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தது. திருத்தத்தின் நோக்கம், பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த எழுத்தாளர் ராகல் ரஹாவின் வார்த்தைகளில், மாணவர்களை 'மிகைப்படுத்தப்பட்ட, திணிக்கப்பட்ட வரலாற்றில்' இருந்து விடுவிப்பதாகும்'
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசிய அதிகார சமநிலையை குலைக்க விரும்பாத...
21 Jul, 2026 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM