டென்மார்க் கீதாலயம் நிறுவனத்தின் மாணவி சிவதர்ஷினி பாஸ்கரனின் மாணவிகளான அபிஷனா, அபிர்ணிஷா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி ஹார்சன்ஸ் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் திவ்யா சுஜேன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதன்போது, 40 வருடங்களுக்கு முன்பு கீதாலயம் நடனப்பள்ளியை டென்மார்க் நாட்டில் நிறுவி, டென்மார்க் நாட்டில் பரதக் கலையை வித்திட்ட இயக்குநர் “நாட்டியாச்சாரி” மகாலக்ஷ்மி சத்தியமூர்த்தியின் சேவையைப் பாராட்டி “நாட்டிய நல்லொளி” என்னும் கௌரவப் பட்டத்தினை அபிநயக்ஷேத்ரா வழங்கி கௌரவித்தது.
இந்நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பினை கீதாலய தலைவர் கிருஷ்ணப்ரியா கோபிநேசன் சத்தியமூர்த்தி வழங்கியிருந்தனர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM