அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் மூன்று நாள் "நிருத்தோற்சவம்" வைபவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வானது பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன் தலைமையில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை நடைபெற்றது.
புரவலர் ஹாஷிம் உமர் தம்பதியினர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
நர்த்தன கலைமணி நுண்கலைக் கோயில் நடனப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீமதி லக்ஷ்மி ஸ்ரீகரனின் மாணவர்கள் "கம்பனின் காவிய நாயகன்" தலைப்பில் வழங்கிய நடனம் முதலான கலை நிகழ்வுகள் இந்நிகழ்வில் நடைபெற்றன.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM