மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இலங்கை அணி அபார வெற்றி : தொடர் இலங்கை வசம் !

Published By: Vishnu

07 Sep, 2025 | 09:29 PM
image

சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதுடன் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியது.

அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என முடித்து, போட்டி பட்டத்தை வென்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

ரி20 போட்டியில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 192 ஓட்டங்கள் என்ற அதிகபட்ச இலக்கை, போட்டியின் 17.2வது ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலங்கை அணி துரத்தி அபார வெற்றியை பெற்றது

மதிப்புமிக்க இன்னிங்ஸை விளையாடிய இளம் வீரர் கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை எடுத்தார். குசல் ஜனித் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடக்க பேட்டிங் ஜோடியான பதும் நிஸ்ஸங்க (33) மற்றும் குசல் மெண்டிஸ் (30) ஆகியோரும் இலங்கையின் இன்னிங்ஸ் வெற்றிக்கு பங்களித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47