ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை

08 Sep, 2025 | 12:25 PM
image

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹுசைன் அல் முஸ்ஸலாம், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜப்பானின் நகோயாவில் நடைபெறவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான விளம்பர நிகழ்வு நாளை திங்கட்கிழமை (08) கல்கிஸ்ஸையில்  நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஆசிய விளையாட்டு 'ஃபன் ரன்' ( FUN RAN ) ஓட்ட நிகழ்வுக்கு  ஹுசைன் பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

ஹுசைன் அல் முஸ்ஸலாம், துபாயிலிருந்து இன்று காலை 08.45 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45
news-image

மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் Jaffnaவிடம் தோல்வி...

2026-08-09 11:13:57
news-image

முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி தந்தையர்...

2026-08-08 23:22:32
news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51