பாவனையிலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய லொரியை வீதியில் செலுத்திய சாரதி கைது!

07 Sep, 2025 | 11:05 AM
image

பாவனையிலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய லொரி ஒன்றை வீதியில் செலுத்தியதாகக் குற்றம் சாட்டி, கினிகத்தேனை பொலிஸார் லொரிச் சாரதி ஒருரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட லொரிச் சாரதி பிணையில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி லொரி மூலம்  இடத்திற்கு இடம் விறகு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தகைய சந்தர்ப்பத்தில் கித்துல்கல பிரதேசத்தில் இருந்து பொகவந்தலாவைப் பிரதேசத்திற்கு விறகு ஏற்றிச்சென்ற சமயமே மேற்படி லொரியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்...

2026-07-18 17:00:56
news-image

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும்...

2026-07-18 16:38:27
news-image

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25ஆவது...

2026-07-18 15:53:31
news-image

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : கடந்த...

2026-07-18 15:27:10
news-image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின்...

2026-07-18 15:20:54
news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15
news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33