- முகப்பு
- Feature
- அரசாங்கத்திற்குள் பிளவுகள் இருப்பதென கனவுலகில் எதிர்க்கட்சிகள் - பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட செவ்வி
அரசாங்கத்திற்குள் பிளவுகள் இருப்பதென கனவுலகில் எதிர்க்கட்சிகள் - பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட செவ்வி
07 Sep, 2025 | 11:02 AM
இனவாதத்தை தூண்டும் வகையில் கடந்த ஒருவருட காலமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாரும் செயல்பட வில்லை. இது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்பதால், நாட்டிலும் அரச கட்டமைப்பிற்குள்ளும் ஏற்படும் சாதகமான மாற்றங்கள் முக்கியமாகிறது. 13 ஆவது திருத்தம் குறித்து மீளாய்வுக்கு செல்ல வேண்டும். அந்த மீளாய்வின் ஊடாக தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா ? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் தேசிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள அரசியலமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்து விசேடமாக கருத்தில் கொள்கிறோம். இது பரந்துப்பட்ட கருத்தாடலுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாக செயல்படுவது என்பது தொடர்பில் எமது அரசாங்கம் ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளோம். உதாரணமாக செம்மணி மனித புதைக்குழி விடயத்திலிருந்து விசாhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM