மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் முஸ்லிம் மக்கள் மைய அரசியல்
07 Sep, 2025 | 10:02 AM
பெரும்பான்மைக் கட்சிகளில் அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கு வெளியில் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை வடிவமைப்பதற்கு, அதற்கு முன்னுரிமை கொடுத்துச்செயற்படுவதற்கு பொருத்தமற்றவர்கள் என்று கருதினால், அவர்களையும் புறமொதுக்கிவிட்டாவது முஸ்லிம்களுக்கான தேசிய அரசியலை புனருத்தாரணம் செய்தாக வேண்டியுள்ளது. இது விடயத்தில் அரசியல்வாதிகளை நம்ப முடியாது. ஆகவே சமூகம் இதில் பிரதான வகிபாகத்தை எடுக்க வேண்டும். ஜம்மியத்துல் உலமா சபை போன்ற உத்தியோகபூர்வ அமைப்புக்கள், முஸ்லிம் புத்திஜீவிகள், படித்தவர்கள், அரசியல் அறிவும் சமூகப் பற்றும் உள்ள படிக்காத மேதைகள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
06 Sep, 2026 | 11:05 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனிவா தொடர்கதையும் பாதிக்கப்பட்ட மக்களின் தீராத...
06 Sep, 2026 | 10:56 AM
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
மேலும் வாசிக்க




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM