இலங்கையை தோற்கடித்த சிம்பாப்வே – தொடரில் சமநிலை

Published By: Vishnu

06 Sep, 2025 | 08:20 PM
image

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 (ரி20) கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, தொடரை 1–1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது.

இன்று 06ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 80 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதில் கமில் மிசார அதிகபட்சமாக 20 ஓட்டங்கள் பெற்றார்.

வெற்றிக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 81 ஓட்டங்களை அடைய களமிறங்கிய சிம்பாப்வே அணி, 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எளிதில் எட்டியது.

இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று, 1–1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:12:08
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33