கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய கல்விக் கண்காட்சி

07 Sep, 2025 | 09:13 AM
image

கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய மாணவத்தலைவியர் ஒன்றியத்தினர் வழங்கும் கல்விக் கண்காட்சி  RYNOVA   இராயிரத்தி இருபத்தைந்து நிறைவு நாளான சனிக்கிழமை (06) வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமை தாங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக அபிராமி கைலாசப்பிள்ளையும், கெளரவ விருந்தினர்களாக வீரசேகரி பத்திரிகையின்  பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் , கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் கே.ரி. குருசாமி, சக்தி தொலைக்காட்சி அலைவரிசையின் பிரதானி முருகேசு குலேந்திரன், தமிழ்ச்சங்கத்தின்  தலைவர் சுகந்தி ராஜகுலேந்திரன், உயிரியல் துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழத்தின் பேராசிரியர் பத்மநாதன் செவ்வேள், சைவ மங்கையர் கழகத்தின்  உப தலைவர் யசோ குணசீலன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கல்விக்கண்காட்சியில் ஏட்டுக்கல்வியில் கற்றுக்கொண்டுணர்ந்த பாடங்களை செயன்முறையூடாக வெளிப்படுத்தும் தனித் திறன் வெளிப்பாட்டிற்கு இக்கல்விக் கண்காட்சி களம் அமைத்துக் கொடுத்துள்ளமையை  கண்டுனரும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கும், வெளிசமூகத்திற்குற்கு ஏற்பட்டுள்ள அதே வேளை வித்தியாலய ஊடக அலகு மாணவியர் வழங்கும் சயனழை ளயiஎயைளெ இணைய வானொலி சேவையும் இக்கண்காட்சிக்கு அணிசேர்க்கிறது.

(படப்பிடிப்பு -ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39