நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினர் தெரிவு

06 Sep, 2025 | 04:56 PM
image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25 ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் சனிக்கிழமை (09) காலை அட்டன்  லா எடம்ஸ் விருந்தகத்தில் அதன் தலைவர் டக்ளஸ் நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது போது அடுத்த நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். 

கடந்த இரு தசாப்தங்களாக தலைவராக செயற்பட்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் டக்ளஸ் நாணயக்கார ஒன்றியத்தின் சிரேஷ்ட காப்பாளராக தெரிவு செய்யப்பட்ட அதே வேளை முன்னாள் செயலாளர்  காமினி பண்டார இலங்கன்திலக்க சிரேஷ்ட ஆலோசகராக தெரிவு செய்யப்பட்டார்.

புதிய நிர்வாகசபையின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தியாகு சுப்ரமணியம்   செயலாளராக ஊடகவியலாளர் சுதத் செல்லஹேவா தெரிவு செய்யப்பட்டதுடன்   ஊடகவியலாளர் எம்.ராமச்சந்திரன் மீண்டும் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார். 

உபதலைவராக ஜி.வீரக்கொடி மற்றும் உப செயலாளராக டி.சந்திரமோகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். சிரேஷ்ட ஊடவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பதினொரு பேர் கொண்ட நிர்வாக சபையில் மேற்படி தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் உட்பட பானா தங்கம், சுரேஜ் ரொஜிஸ்டர், இந்திக்க ரொஷான், செ.தி.பெருமாள், சதீஸ்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41