சிறுவர்களின் நாளைய உலகம் ; சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

06 Sep, 2025 | 04:35 PM
image

சிறுவர்களின் நாளைய உலகம் எனும் தொனிப்பொருளில் சென் ஜோசப் மருதானை கேப்போர்கூடத்தில் அருட் தந்தை அசங்க நாணயக்கார தலைமையில்  சான்றிதழ் வழங்கல் நிகழ்வு  சனிக்கிழமை (06) நடைபெற்றது.  

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சர்  சாவித்திரி போல்ராஜ்  சான்றிதழ்களை வழங்கி வைத்தார். 

இதன்போது சர்வமத தலைவர்களும்,  கிறிஸ்தவ தினைக்கள பணிப்பாளர் சத்து விந்து உட்பட பலர் கலந்துக் கொண்டதையும், சிறுவவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27