ஹமாஸிற்கு எதிரான தீவிரமான தாக்குதலுக்கு முன்னதாக, காசா நகரத்தில் உள்ள பொதுமக்களை கான் யூனிஸுக்கு தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தியுள்ளது.
அல்-மவாசியில் ஒரு நியமிக்கப்பட்ட "மனிதாபிமான மண்டலம்" அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு இஸ்ரேல் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு கள மருத்துவமனைகள், தண்ணீர் விநியோகம், உப்புநீக்கும் அலகுகள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்குவதாகக் கூறுகிறது.
ஹமாஸின் மையத் தளமாக, இஸ்ரேல் கருதும் காசா நகரத்திற்குள் ஆழமாகச் செல்ல இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படைகளை இயக்கியுள்ளார்.
இராணுவ அதிகாரிகள் இப்போது காசா பகுதியில் சில பகுதியைகளையும் நகரத்தின் சில பகுதிகளையும் கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM