4 பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமனம்!

06 Sep, 2025 | 12:46 PM
image

இலங்கை பொலிஸ் சேவைக்காக 4 பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தக்ஷிகா குமாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரேனுக்கா ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷானி செனவிரத்ன ஆகிய 4  பெண் பொலிஸ் அதிகாரிகளே பிரதி பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

4 பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்களின் நியமனக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (05) பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் கையொப்பமிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் வெற்றியல்ல...

2026-07-20 12:24:27
news-image

மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த...

2026-07-20 14:27:32
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்திற்கு விழும்...

2026-07-20 14:28:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பது தொடர்பில்...

2026-07-20 20:19:51
news-image

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சிகிச்சை; கடத்தல்காரர்களுக்கு கடும்...

2026-07-20 14:51:24
news-image

அனில் ஜயந்த பெர்னாண்டோ பெயரில் பரவும்...

2026-07-20 15:13:37
news-image

நெல்லுக்கு அதிக விலையால் நுகர்வோரே அதிகம்...

2026-07-20 15:33:04
news-image

நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புமாறு ஜனாதிபதியிடம்...

2026-07-20 15:51:34
news-image

இலங்கையானது ஒரு குற்றவியல் அரசாகவே செயற்பட்டு...

2026-07-20 17:37:04
news-image

ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லை -...

2026-07-20 20:18:52
news-image

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை நேரில்...

2026-07-20 17:39:03
news-image

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 33% ஆக...

2026-07-20 17:39:44