நுவரெலியா ஐஸ் போதை உற்பத்தி நிலையம் - கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவியவர்கள் யார்?
06 Sep, 2025 | 09:11 AM
நுவரெலியாவில் ஐஸ் போதை உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்கு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் சிலரும் உதவியிருக்கக் கூடும் என மக்கள் தமது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதே வேளை சில ஊழல் மோசடி செயற்பாடுகளுக்கு துணை போகும் பொலிஸாரும் இதன் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளிப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸாருக்குத் தெரியாமல் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க முடியாது என்பது மக்களின் கருத்தாகும். அவ்வாறெனில் இதன் பின்னணியிலுள்ள அனைவருமே கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படல் வேண்டும் என்பது நுவரெலியா மாவட்ட மக்களின் குரலாக உள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்கள் மீது போதை பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM