எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை தற்போது தற்போது சீராகி வருவதாகவும் அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஊடகங்களிடம் பேசியபோது,
அனைத்து நோயாளிகளின் உயிருக்கு இருந்த ஆபத்து நீங்கியுள்ளது எனவும் அவசர அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் நலமாக உள்ளனர், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ள இரு நோயாளிகளுக்கும் பெரிய ஆபத்து இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள், இராணுவம் மற்றும் எல்ல பிரதேச மக்களால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM