தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த திருவிழாவின் 14ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு சந்நிதியான் ஆசிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் “மனிதனுடன் ஆன்மீகமும் உளவியலும்” என்ற தலைப்பில் ஆன்மீக அருளுரை நிகழ்த்தப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ - கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை 13ஆம் திருவிழாவான நேற்று (4) “சமூக ஒழுங்கு” என்ற பெரும்பொருளில் ஆன்மீக அருளுரையினை ஆசிரியர் ச.வாகீசன் நிகழ்த்தினார்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM