தாய்லாந்து பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தெரிவு !

Published By: Digital Desk 1

05 Sep, 2025 | 03:32 PM
image

தாய்லாந்து பாராளுமன்ற தேர்தலில் அனுடின் சார்ன்விரகுலை பிரதமராகத்  தெரிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் வம்சத்தைச் சேர்ந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா, கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைக் கையாண்டதில் நெறிமுறை மீறல்களுக்காக கடந்த வாரம் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,  குறித்த பதவிக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இன்றையதினம் வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பின் மூலம் தாய்லாந்து நாடாளுமன்றம் பழமைவாத எதிர்க்கட்சியான பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விரகுலை நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்காவை இலக்குவைத்ததற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களை கண்டித்து...

2026-09-16 14:21:34
news-image

சக்கரம் கழன்றதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...

2026-09-16 11:54:31
news-image

தங்க அரோவானா மீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட...

2026-09-15 14:40:32
news-image

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2...

2026-09-15 12:18:53
news-image

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ! ;...

2026-09-15 11:31:00
news-image

லிபியாவின் மிஸ்ராதா விமான நிலையத்தில் தனியார்...

2026-09-15 10:37:54
news-image

ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப்...

2026-09-15 11:22:35
news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33