எல்ல - வெல்லவாய பிரதான வீதி விபத்து : இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:23 AM
image

4ஆம் திகதி வியாழக்கிமை இவு எல்ல - வெல்லவாய வீதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஆறு பேர் சிறு குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-15 06:15:52
news-image

துப்பாக்கிச் சூடு நடந்ததாக பரவிய தகவல்...

2026-09-15 06:13:56
news-image

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு...

2026-09-15 06:09:07
news-image

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் ...

2026-09-15 06:02:52
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட...

2026-09-15 06:00:26
news-image

தித்வா அனர்த்த நட்டஈட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக...

2026-09-15 05:57:44
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48