கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயத்தில் RYNOVA கல்விக் கண்காட்சி

Published By: Vishnu

04 Sep, 2025 | 07:41 PM
image

கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயத்தின் மாணவத்தலைவியர் ஒன்றியத்தினர் வழங்கும் கல்விக் கண்காட்சி RYNOVA  வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமையில் 4ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முகாமையாளர், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் மனதுங்க, கௌரவ விருந்தினராக, கொழும்பு கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் பேகம், மற்றும் சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இக் கல்விக்கண்காட்சியில் தரம் 1 - தரம் 13 வரை கல்விபயிலும் மாணவர்கள் தமது ஆக்கங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து இடம்பெறும் கண்காட்சியில் மாணவர்கள் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி, மிகக்குறைந்த செலவில் இக்கண்காட்சியியை, பாடப்பிரிவுகளிற்கு ஏற்ப வடிவமைத்துள்ளமையும்  படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-13 14:05:38
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33
news-image

டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2025-12-08 13:21:38
news-image

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு

2025-12-07 16:06:43
news-image

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக...

2025-12-07 14:19:59
news-image

ஐயப்பன் பூஜையில் பங்கேற்ற கொழும்பு மாநகர...

2025-12-07 12:56:03
news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29