பொலிஸ் அதிகாரிகள் உபயோகிக்கும் ஜீப் வண்டிக்கு இணையாக உருமாற்றம் செய்யப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று கண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி ஜீப் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி தவிர்ந்த ஏனைய கண்ணாடிகள் கறுப்பு நிறமாக்கப்பட்டிருந்ததுடன் வாகனத்தினுள் இருந்து 'வோக்கி டோக்கி' தொடர்பு சாதனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
என்ன நோக்கத்திற்காக இவ்வாறு போலி பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று உருமாற்றம் செய்யப்பட்டது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி ஜீப் வாகனம் பல முறை நகர வீதிகளில் சென்றதை பலர் அவதானித்துள்ளனர்.
சில பொலிஸ் அதிகாரிகள் உயர் அதிகாரி ஒருவர் செல்வதாகக் கருதி சல்யூட் அடித்த சம்பவங்களும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தின் பேரில் சோதணை செய்த போதே அது பொலிஸாருக்கு சொந்தமான ஜீப் வாகனம் அல்ல என தெரியவந்துள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM