14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; தாயின் கணவனுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

04 Sep, 2025 | 11:27 AM
image

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தாயின் கணவனுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குளியாப்பிட்டிய நீதவான் மனோஜ் தல்கொடபிடிய உத்தரவிட்டுள்ளார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தாயின் கணவனுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜரான பொலிஸார், குற்றம்சாட்டப்பட்டுள்ள தாயின் கணவன் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி குறித்த சிறுமியை ஏமாற்றி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள தாயின் கணவனுக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும்  நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16