2025 - ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்!

Published By: Digital Desk 1

04 Sep, 2025 | 11:43 AM
image

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் 51 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப் புள்ளிகள் 140 எனவும், தமிழ் மொழிக்கான வெட்டுப் புள்ளிகள் 134 எனவும் இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில்  பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக அதிகபட்ச மதிப்பெண்ணாக 198, காலி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

அதேநேரம், தமிழ் மொழி மூலம், அதிகபட்ச மதிப்பெண் 194 யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41