- முகப்பு
- Feature
- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கச்சதீவு விஜயம் புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் அனுப்பிய சந்தடியற்ற செய்தி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கச்சதீவு விஜயம் புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் அனுப்பிய சந்தடியற்ற செய்தி
04 Sep, 2025 | 10:50 AM
கச்சதீவில் கடலோடிகளின் காவல் தெய்வம் புனித அந்தோனியாருக்கு ஒரு சிறிய தேவாலயம் கச்சதீவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருக்கிறது. வருடாந்தம் மார்ச் மாதத்தில் அந்த தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வரலாற்று ரீதியாக யாழ்ப்பாணத்தில் இருந்தும் இராமேஸ்வரத்தில் இருந்தும் யாத்திரிகர்கள் வருவர். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு கச்சதீவுக்கு பெருமளவில் யாத்திரிகர்கள் வரத் தொடங்கினார்கள். தேவாலயமும் புனருத்தாரணம் செய்யப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.
கச்சதீவுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் நெடுந்தீவு மற்றும் நயினாதீவு ஆகியவையும் பிரதான நிலப்பரப்பில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன. 1.6 கிலோ மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவு சுற்றுலா மையமாக மாற்றப்படலாம் என்று இப்போது பேசப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற பேச்சுக்கள் அதுவும் குறிப்பாக தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் முடிவுக்கு வருவது சாத்தியமேயில்லை.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM