மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்தார் ஜனாதிபதி

03 Sep, 2025 | 05:54 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு  வழங்கினார்.

 விசேட தர நீதித்துறை அதிகாரிகள்  17 பேரும் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி, ஜனாதிபதியினால்  இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல்                        முந்தைய பதவிகள்

01. எஸ்.எஸ்.கே. விதான                                       மாவட்ட நீதிபதி

02.  ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க                                    மாவட்ட நீதிபதி

03.   ஏ.எம்.எம். ரியால்                                                         மாவட்ட நீதிபதி

04.  டீ.பீ. முதுங்கொடுவ,                                                   மாவட்ட நீதிபதி

05.  எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத்                                         மேலதிக மாவட்ட நீதிபதி

06.   ஜே. கஜனிதீபாலன்                                                      மாவட்ட நீதிபதி

07.  டி.எம்.டி.சி. பண்டார                                                    நீதிச் சேவை ஆணைக்குழுவின்                      

                                                                                               சிரேஷ்ட மேலதிக செயலாளர்                                                                                                                                                                               

08.  எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன                                            மேலதிக மாவட்ட   நீதிபதி

09.  டி.எம்.ஏ. செனவிரத்ன                                                  மேலதிக மாவட்ட நீதிபதி

10.  ஏ.ஏ. ஆனந்தராஜா                                                        நீதவான்

11.   ஜி.என். பெரேரா                                                           மாவட்ட நீதிபதி

12.   ஏ. ஜுடேசன்                                                                 மாவட்ட நீதிபதி

13.   டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க                                      மாவட்ட நீதிபதி

14.   ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய                        மாவட்ட நீதிபதி

15.  கே.டி.என்.வி. லங்காபுர,                                              நீதவான்

16.   டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க                                         மாவட்ட நீதிபதி

17.  எம்.ஐ.எம். ரிஸ்வி                                                         மாவட்ட நீதிபதி

18.   ஏ. ஜெயலக்ஷி டி சில்வா                                             சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17