கண்ணுக்கு மை பூசிக்கொள்வது ஆபத்தா?

03 Sep, 2025 | 03:14 PM
image

இன்றைய திகதியில் பிறக்கும் பிள்ளைகள் முதல் நாள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 'அழகு படுத்துகிறேன்' என்ற பெயரில் குழந்தையின் கண்களுக்கு மை தீட்டுவார்கள். 

அந்த நேரத்தில் பார்ப்பதற்கு அழகாக-  அந்தப் பிள்ளை தோன்றினாலும் அதன் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

எம்மில் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்மணிகள் தங்களுடைய தோற்றப் பொலிவிற்காக கண்களில் மை தீட்டிக்கொள்வதுண்டு.‌ 

ஆனால் நீங்கள் பூசிக்கொள்ளும் மை கண்களின் ஆரோக்கியத்திற்கு பிரத்யேக திரவத்தை சுரக்கும் சுரப்பியான மைபோமெயின் கிளான்ட் ( Meibomain Glands) எனப்படும் சுரப்பி மீது தான் பூசி கொள்கிறீர்கள். 

அதனால் இந்த சுரப்பியின் செயல் திறனில் பாதிப்பு ஏற்பட்டு, அங்கு சுரக்கும் திரவம் அதன் உற்பத்தியை குறைத்துக் கொள்கிறது. அத்துடன் கண்களுக்கு ஒரு வறட்சியையும் உண்டாக்குகிறது. 

இதனால் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் போது வைத்தியர்களின் அறிவுரையையோ.... பரிந்துரையோ.... மறக்காமல் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.

வைத்தியர் தீப்தி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50
news-image

பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில்...

2026-08-26 16:35:50
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-25 16:33:02