சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, மக்கள் வங்கியின் YES டிஜிட்டல் கணக்கு அறிமுகப்படுத்தியுள்ள YES CASH CANIVAL ஊக்குவிப்பானது ரூபா 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பணப்பரிசுகளை வெல்வதற்கு வாய்ப்பளிக்கின்றது.
CASH WHEEL MONDAY சீட்டிழுப்பிற்கு தகைமை பெறுவதற்கு இந்த ஊக்குவிப்பு இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்கனவே கொண்டுள்ள YES கணக்கில் அல்லது அத்தகைய புதிய கணக்கொன்றை ஆரம்பித்து ரூபா 25,000 தொகையை வைப்பிலிட்டு, திங்கட்கிழமை தோறும் இடம்பெறும் சீட்டிழுப்பில் பங்குபற்றி Pசiஅந றுinநெச ஆக மாறும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.
மக்கள் வங்கியின் ; Facebook பக்கத்தில் Upload செய்யப்பட்டுள்ள YES CASH CANIVAL பற்றிய Post உங்களுடைய Facebook Timeline (Profile) y; #yescashcarnival என Hashtag செய்து Share பண்ணி, அதன் Screenshot ஐ எடுத்து https://www.peoplesbank.lk/yes-cash-carnival/என்ற URL மூலமாக Submit செய்து, 5 நாட்களுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் 10 வெற்றியாளர்களுக்கு தலா ரூபா 10,000 பணப்பரிசு என்ற அடிப்படையில் மொத்தமாக ரூபா 100,000 தொகையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
GRAND PRIZE ஊக்குவிப்பின் கீழ், 2025 ஆகஸ்ட் 12 முதல் செப்டெம்பர் 30 வரை YES கணக்கில் ரூபா 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்புச் செய்து, 2026 ஜனவரி 01 வரை கணக்கைப் பேணும் 25 பேருக்கு தலா ரூபா 100,000 பெறுமதியான ரூபா 2.5 மில்லியன் தொகையை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
இலங்கையில் இளைஞர்,யுவதிகள் மத்தியில் எதிர்காலத்திற்காக சேமிப்பதற்கான சுய பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு வலுவூட்டுவதே இந்த ஊக்குவிப்பின் நோக்கமாகும். இது குறித்த மேலதிக விபரங்களை https://www.peoplesbank.lk என்ற மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது அதன் Facebook பக்கத்தின் ஊடாகவோ அறிந்து கொள்ள முடியும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM