இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ; 30 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 1

03 Sep, 2025 | 03:11 PM
image

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அசுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த வெள்ளப்பெருக்கினால் 1,400 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தினால் சுமார் 3 இலட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் எச்சரிக்கை மட்டத்தை எட்டியதை அடுத்து, குறித்த மாநிலத்தின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்க நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநிலம் கண்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு  இது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு :...

2026-08-11 16:32:23
news-image

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை...

2026-08-11 11:55:01
news-image

ஐந்து இலட்சத்தை காலி செய்த கரையான்...

2026-08-11 10:53:34
news-image

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 132 பேர்...

2026-08-11 09:17:21
news-image

இந்தியாவில் மதுபோதையில் இளைஞர்கள் செலுத்திய கார்...

2026-08-10 17:07:08
news-image

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ;...

2026-08-10 16:26:11
news-image

ஒரே படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக்...

2026-08-10 16:11:05
news-image

தாய்லாந்திலிருந்து இந்தியா சென்ற விமானம் நடுவானில்...

2026-08-10 15:31:27
news-image

குஜராத் மாநிலத்தில் கிணற்றில் ‘தானாகவே அலைபாயும்...

2026-08-10 15:19:57
news-image

சீனாவில் டொல்பின் சூறாவளி : ஷாங்காய்...

2026-08-10 13:29:56
news-image

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் :...

2026-08-10 13:14:46
news-image

போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் எடுத்த அதிரடித்...

2026-08-10 12:34:46