மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், இல்லங்களின் உரிமையாளர்களுக்கு சுவர்களில் கசிவுகள் மற்றும் ஈரப்பதனால் ஏற்படும் சேதங்களை தவிர்த்துக் கொள்வதற்காக Nippon Paint லங்கா தனது புதிய மேம்படுத்தப்பட்ட Aqua Proof 7 in 1 – வோட்டர்ப்ரூஃவ் பெயின்ட் வகையை அறிமுகம் செய்துள்ளது.
இலங்கையின் காலநிலைக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய Aqua Proof 7 in 1 இனால், வெளியக மேற்பரப்புகளை பாதுகாக்கும் வகையில் உறுதியான பாதுகாப்பு லேயர் உருவாக்கப்படுவதுடன், அதனூடாக நீர் கசிவு, சுவர்களின் மேற்பரப்பில் காணப்படும் வெடிப்புகளை மூடுவதுடன், மாசுகள், பாசி மற்றும் பங்கஸ் படிதல் போன்றவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.
Nippon Paint lanka பணிப்பாளர் நாயகம் Low Yoon Pak கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் இல்ல உரிமையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வதில் நாம் ஆழமாக எம்மை அர்ப்பணித்துள்ளோம். நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் புத்தாக்கத்தை கவனத்தில் கொண்டுள்ளோம்.
புதிய Aqua Proof 7 in 1 அதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட வோட்டர்ப்ரூஃபிங் தொழில்நுட்பத்துடன், பாரம்பரிய அம்சங்களுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அழகு ஆகிய அம்சங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கையின் முன்னணி பெயின்ட் மற்றும் மேற்பூச்சு தயாரிப்பு நிறுவனமான Nippon Paint லங்கா, ஒவ்வொரு பகுதியையும் பாதுகாக்கும், புத்தாக்கமான, நிலைபேறான வர்ணத் தீர்வுகளை வழங்குவதில் தம்மை அர்ப்பணித்துள்ளது. NIPSEA Group பற்றிய மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் https://nipsea.group/
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM