மெதுவான பந்துவீச்சு காரணமாக இலங்கை அணிக்கு அபராதம்

Published By: Vishnu

02 Sep, 2025 | 03:14 AM
image

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு அவர்களின் போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐசிசி போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் குறைவாக பந்து வீசியதற்காக அபராதம் விதித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்க, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். இதனால் மேலதிக விசாரணை தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர், சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இலங்கை அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 5 சதவீத அபராதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37