சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 டி3 பிராந்தியம் 1 வலயம் 2இன் தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் தின நிகழ்வு 

01 Sep, 2025 | 06:30 PM
image

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 டி3 பிராந்தியம் 1 வலயம் 2இன் தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடந்த சனிக்கிழமை (30) வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்றது. 

இதன்போது லயன்ஸ் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  போல்  டி சில்வா, ஆர். கனநாதன் பிராந்திய பணிப்பாளர் ஆர்.நாராயணசுவாமி, வலயத் தலைவர் எஸ்.சந்திரசேகரன், புறக்கோட்டை லயன்ஸ் கழக தலைவர், புறக்கோட்டை ஒரியன் சிட்டி தலைவர் என்.நரேஸ்குமார்  உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25