தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 45ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாரில் நினைவுகூரப்பட்டது.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகரப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM