யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து நடத்திய குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (31) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் “தமிழ் அரங்கு மற்றும் கலைகளின் சமகால வெளிப்பாடுகள்” என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நாடக ஆற்றுகைகளும் நிகழ்த்தப்பட்டன.
நாடகர்கள், நாடகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஈழத்து நவீன தமிழ் நாடகப்புலத்தில் பேராளுமையாகத் திகழ்ந்த குழந்தை ம.சண்முகலிங்கத்தின் இந்த நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM