புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை (31) கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் நடைபெற்றது.
இக் கவியரங்கிற்கு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளர் பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன் தலைமையை ஏற்றார்.
அதிகளவில் கவிதாயினிகளும் இளம் கவிஞர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வு தொடர்பான படங்களை இங்கே காணலாம்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM