- முகப்பு
- Feature
- ரணில், மஹிந்த, சஜித் எவரும் எமக்கு சவால் இல்லை ; அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல் - பிமல் ரத்நாயக்க
ரணில், மஹிந்த, சஜித் எவரும் எமக்கு சவால் இல்லை ; அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல் - பிமல் ரத்நாயக்க
Published By: Digital Desk 3
31 Aug, 2025 | 09:49 AM
திட்டமிட்டு எவரும் கைது செய்யப்படுவதில்லை. எவரும் எமக்கு அரசியல் ரீதியில் சவாலானவர்கள் அல்ல. ரணிலுடன் ஒன்றிணைந்த அனைவரும் நீதிமன்றில் வழக்குகள் உள்ளவர்கள். இவர்கள் ரணில் மீதுள்ள அன்பினால் ஒன்று சேரவில்லை. மாறாக ரணிலுக்கு எதிராக சட்டம் செயல்பட்டு உள்ளது என்றால் அடுத்தது நாங்கள் தான் என்பதை அவர்கள் அறிவார்கள் என தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஓய்வுப்பெற்ற ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் தொடர்பான தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தீர்ப்பை இவ்வாரம் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பார். இதன் பின்னர் ராஜபக்ஷர்கள் மீண்டும் மெதமுலனவுக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM