இலங்கை வானொலியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக Top c ஏற்பாட்டில் Srilankan Iconic Women _ 2025 (மேன்மைமிகு இலங்கைப்பெண்கள்) விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (29) சிறப்பாக நடைபெற்றது.
இதில்பல்வேறு துறைகளையும் சேர்ந்த நூறு பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில் மூத்த பத்திரிகையாளர் அன்னலட்சுமி இராஜதுரையும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.







(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM