இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில், எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் இம்முறை 9 விருதுகளைப்பெற்றுக்கொண்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில், இம் முறை முதன்முறையாக இணையத்தளங்களுக்கான விருது பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஆண்டின் சிறந்த இணையத்தளத்திற்கான விருதை வீரகேசரி இணையத்தளம் தன்வசப்படுத்தியமை விசேட அம்சமாகும்.
வீரகேசரி இணையத்தள செய்திப்பிரிவு
கல்கிசை மவுட்லவேனிய ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா இடம்பெற்றது.
சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான விருது - தமிழ்- வீரகேசரி இணையத்தளம் http://www.virakesari.lk/
ஆண்டின் சிறந்த வணிக செய்தியாளருக்கான விருது - தமிழ் - ஐ. ரொபட் அன்டனி (வீரகேசரி நாளிதழ் )
ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருது செல்வத்துரை ஜித்தேந்திர பிரசாத் (வீரகேசரி நாளிதழ்)
ஆண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது - தமிழ் - ஆர். ராம்குமார் (வீரகேசரி நாளிதழ் )
ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரையாளருக்கான விருது - தமிழ்- துரைசாமி நடராஜா (வீரகேசரி நாளிதழ்)
ஆண்டின் சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான சான்றிதழ் - சிந்தூரி சப்பாணிப்பிள்ளை (வீக் என்ட் எக்ஸ்பிரஸ் )
சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான சான்றிதழ் - விடிவெள்ளி இணையத்தளம்
ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான சான்றிழ் - தேவராஜா விரூஷன் (வீரகேசரி வாரவெளியீடு )
சமூக அபிவிருத்திக்கான சுப்ரமணியம் செட்டியார் விருதுக்கான சான்றிதழ் - தேவிகா ரெங்கநாதன் ( வீரகேசரி வாரவெளியீடு )
இதேவேளை, வேறு சில முக்கிய விருதுகளை ஏனைய ஊடகவியலாளர்களும் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த பக்கவடிவமைப்புக்கான விருது - தினக்குரல் பத்திரிகை
ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது - தரிந்து அமில ( ராவய பத்திரிகை)
ஆண்டின் சிறந்த கேலிச்சித்திர வரைஞருக்கான விருது - நாமல் அமரசிங்க (தமிழ்மிரர் )
ஆண்டின் சிறந்த புகைப்படக்கலைஞருக்கான விருது - சமன் அபேசிறிவர்தன ( திவயின, த ஐலண்ட் )
ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருது - கே.சஞ்சீவ (ராவய பத்திரிகை )
வாழ்நாள் சாதனையாளர் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது டபிள்யூ .ஜி. குணரத்ன
வாழ்நாள் சாதனையாளர் விருது கெஸ்டன் டி ரொசய்ரோ
வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.ஏ.சி.எம்.குவால்டீன்
வாழ்நாள் சாதனையாளர் விருது ப.பன்னீர்செல்வம்
வாழ்நாள் சாதனையாளர் விருது லக்ஷ்மன் ஜெயவர்தன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM